TVK

தமிழக வெற்றிக் கழகம்

பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்!
கட்சியின் முன்னோடி கொள்கை தலைவர்கள்
Kolgai Thalaivar 1 Kolgai Thalaivar 2 Kolgai Thalaivar 3 Kolgai Thalaivar 4 Kolgai Thalaivar 5
எங்கள் தலைவர் தளபதி விஜய் பற்றி

தமிழக மக்களின் நலனுக்காக அரசியல் மற்றும் சமூக மாற்றங்களை முன்னெடுத்து வழிநடத்தும் தலைவராக தளபதி விஜய் திகழ்கிறார்.

மதிப்பிற்குரிய பொதுச்செயலாளர் திரு. Bussy N. ஆனந்த்

கட்சியின் நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்தி, ஒழுங்கமைக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு வழிகாட்டுகிறார்.

Thoothukudi TVK பொதுச்செயலாளர் SDR. சாமுவேல்ராஜ்

தூத்துக்குடி மாவட்டத்தில் கட்சியின் செயல்பாடுகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஏற்கிறார்.

கழக மாநில துணைப் பொதுச்செயலாளர் M.சுபத்ரா முருகன் M.Sc

M. சுபத்ரா முருகன் அவர்கள் தமிழக வெற்றி கழகத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று, மக்கள் நலன் மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார்.

பெண்கள் முன்னேற்றம், இளைஞர் வளர்ச்சி மற்றும் சமூக நீதிக்கான செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றி, கழகத்தின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.